மரண அறிவித்தல்

In loving memory of
Ratnasingam Parameswary
Age 81May 15, 1935 – October 16, 2016
- Born in
- Kangesanthurai
- Lived in
- Mullaitivu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர்- சிராட்டிகுளம்) அவர்களின் ஆருயிர் துணைவியாரும்,
இரத்தினகலாரஞ்சன்(கனடா), தயாரஞ்சன்(கனடா), பாலரஞ்சன்(இலங்கை), ரகுரஞ்சன்(கனடா), கலையரசி(நெதர்லாந்து), சுபாரஞ்சன்(இலங்கை), இசையரசி(நெதர்லாந்து), சுதாரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வல்லிபுரம், நாகம்மா, சிவபாக்கியம், பாலசுப்ரமணியம், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வனஜா, தவமலர், றஜனி, சறோஜினி, ரமேஸ், தாரணி, ஜீவகுமார், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகமுத்து, அன்னலட்சுமி, பசுபதி, காலஞ்சென்றவர்களான கனகசபை, சம்பந்தமூர்த்தி, பொன்னுத்துரை, தங்கம்மா, சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிந்துசன், தர்ஷனா, தர்சிகன், சிந்துஜன், சிந்துஜா, பவித்ரா, ரெபேக்கா, பிறின்சி, சாமுவேல், மாதங்கி, மதனி, மதுஷா, எர்வின், யோரஸ், டிர்மி, அபீனா, சோபி, அபீரா, அபீசன், ஜெனிக்கா, பவிந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 22-10-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 11:00 மணிவரை Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

