ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

ரவீந்திரா தர்மநாயகி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ரவீந்திரா தர்மநாயகி

வயது 6227 ஜூலை, 1954 – 28 மே, 2017

பிறந்த இடம்
குடியிருப்பு
வாழ்ந்த இடம்
Brakel

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி Brake ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரவீந்திரா தர்மநாயகி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியம்(வவுனியா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஈஸ்வரி(திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரா(சூட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெபநேசன்(பிரான்ஸ்), சிவநேசன்(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), கலாநேசன்(பிரான்ஸ்), கலாரஜனி(ஜெர்மனி), லதா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், சியாமளா, மஞ்சுளா, சசிகலா, ஜெயகலா, தனலட்சுமி(பிரான்ஸ்), ரொமில்டா(பிரான்ஸ்), சிவானந்தம்(பிரான்ஸ்), பிரபா(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் மறைவையொட்டி நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் அளித்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார், உறவினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Golzwarder Str. 28,
26919 Brake,
Germany.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 30 மே, 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.