மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரவீந்திரா தர்மநாயகி
வயது 6227 ஜூலை, 1954 – 28 மே, 2017
- பிறந்த இடம்
- குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- Brakel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Brake ஐ வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரா தர்மநாயகி அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
ரவீந்திரா(சூட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெபநேசன்(பிரான்ஸ்), சிவநேசன்(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), கலாநேசன்(பிரான்ஸ்), கலாரஜனி(ஜெர்மனி), லதா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனலட்சுமி(பிரான்ஸ்), ரொமில்டா(பிரான்ஸ்), சிவானந்தம்(பிரான்ஸ்), பிரபா(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லவன், சிந்து, பானுஜா, மீரா, சுஜிதரன், ராகுலன், ரிதுஷிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
திவ்வியா, தனுஷன், அஸ்வியா, சோபியா, அனுஷ்யா, அஸ்வின், அபிலாசன், அர்ச்சனா, அச்சாயா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Golzwarder Str. 28,
26919 Brake,
Germany.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

