ஆறுதல்

மரண அறிவித்தல்

உருக்குமணிதேவி பாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

உருக்குமணிதேவி பாலசுந்தரம்

ஓய்வுபெற்ற ஆசிரியை- நயினாதீவு

வயது 8323 டிசம்பர், 1932 – 24 மே, 2016

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
நயினாதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 2ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட உருக்குமணிதேவி பாலசுந்தரம் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உமா(இந்தியா), பாமா(ஐக்கிய அமெரிக்கா), பதுமா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முத்துலெட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பாகரன்(இந்தியா), அன்பழகன்(ஐக்கிய அமெரிக்கா), சிவஹரன்((பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பூவிதா, அபிஷேக், மனுநீதி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரபை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
2ம் வட்டாரம்,
நயினாதீவு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.