ஆறுதல்

மரண அறிவித்தல்

சஜீவ் ரவிகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சஜீவ் ரவிகுமார்

வயது 165 பிப்ரவரி, 2003 – 2 அக்டோபர், 2019

பிறந்த இடம்
London
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீவ் ரவிகுமார் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா(ஓய்வுபெற்ற அதிபர்- கனடா), பூபதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகராஜா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ரவிகுமார்(புன்னாலைகட்டுவன்) நளாயினி(வேலணை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முகேஸ்குமார், காயத்ரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்குமார்(ராகவன்- லண்டன்), ஜெயகுமார்(கனடா), அம்பிகைகுமார்(இந்தியா), நிமலகுமார்(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), தயாநிதி(பாரிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

பூமகள்(லண்டன்), இலகுநாதன்(இலங்கை), வாமதேவன்(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை), ஸ்ரீனிவாசன்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. 9 நவம்பர், 2019நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 1 அக்டோபர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.