நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சஜீவ் ரவிகுமார்
வயது 165 பிப்ரவரி, 2003 – 2 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- London
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீவ் ரவிகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இத்துயர நிகழ்வின் தாக்கத்தால், கலந்து கொண்ட அனைவரையும் எம்மால் நினைவுக்கு கொண்டு வரமுடியாததினால் உறவினர்களையும் , நண்பர்களையும் இந்த அழைப்பினை அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
(தயவுகூர்ந்து உங்கள் வருகையை text message அல்லது facebook inbox message மூலமாகவோ ஊர்ஜிதப்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்)
குடும்பத்தில் நடந்த இம் மிகத்துயர நிகழ்வு அறிந்து தொலைபேசியூடாகவும் , நேரில் வந்து தோளோடு தோள் நின்று எமக்கு ஆறுதல் வார்த்தை தந்தும் பல வழிகளிலும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது தாழ்மையான நன்றிகளை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

