மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சஜீவன் திஜானா
வயது 010 அக்டோபர், 2018 – 18 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- சுவிஸ்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Uri ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஜீவன் திஜானா அவர்கள் 18-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சஜீவன் ஐஸ்னா தம்பதிகளின் அன்பு மகளும்,
தட்சணாமூர்த்தி ரூபராணி தம்பதிகள், தங்கராசா நர்மதா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
துசான் அவர்களின் அன்புச் சகோதரியும்,
தசாபன், கஜீவன், ஜசினா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
கேசிகா, தர்வின் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

