1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சஜீவன் திஜானா
வயது 010 அக்டோபர், 2018 – 18 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- சுவிஸ்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Uri ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சஜீவன் திஜானா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே திஜானா
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுடன்
சந்தோஷமாய் இருப்பாய் என்றிருந்தோம்!
மாறாது எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
சென்றுவிட்டாய் என்று எங்களால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையா மகளே..
சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகளே...
நிழல் நீ தான் என்று இருந்தோமே..
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம் மகளே!
உன் நினைவுகளோடு..
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி,
மாமா, மாமி, மற்றும்
உற்றார், உறவினர்கள்....
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

