ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சண்முகநாதன் நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகநாதன் நடராசா

வயது 693 பிப்ரவரி, 1948 – 17 ஜூலை, 2017

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

பெற்றெடுத்து ஆளாக்கி
பெருவாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்து உருகி
ஒளியேற்றிய உயிர்த் தீபமே !

மரணம் அழைக்கும் வரை
மகிழ்வாய் அணைத்தாய்
வாழ்வில் நாம் ஒளிர
மெழுகாய் கரைந்தாய்
உலகில் உறவில் உயர்வாக்கி
உமை கரைத்து உழைத்தாய் !

கவலை மறந்து மகிழ்ந்தாடுகையில் தெய்வமே !
எமை விட்டு ஏன் மறைந்தாய்?

பொய்கையாக வாழ்ந்த இல்லம்
பாலைவனமாகியதே !
நீங்கள் வளர்த்த பூச்செடியும்
கண்ணீரில் சிரிக்கின்றதே !
நீங்கள் இல்லா மனங்களெல்லாம்
களையிழந்து தவிக்கின்றதே துணையவரே !

எதிலும் துணிந்து உழைத்து உயர்ந்தவரே !
உயிர் அளித்த திருக்கொடையே !
உறவணைத்த குணமதியே ! மலர் முகமே !
நிலவொளிரே மாசற்ற ஒளிர் விளக்கே !

இறையடியில் பூமலராய்
என்றும் திருநிறையால் பூஜிக்க
பரம் பொருளிடம் சரண் புகுந்தோம்!

ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.