ஆறுதல்

நினைவஞ்சலி

பிறப்பு17 பிப்ரவரி, 1965
இறப்பு16 டிசம்பர், 2008
சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் படம்

சந்தியாப்பிள்ளை மரியசீலன்

வயது 43

பிறந்த இடம்: வவுனியாவாழ்ந்த இடம்: வவுனியா, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்தியாப்பிள்ளை மரியசீலன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பன்னிரண்டு ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!

உற்ற பல கருமங்கள்
ஓய்வின்றி செய்வரே
கனவுகள் கனிந்து வருங்காலம்
காவலன் உங்களை கவர்ந்தது ஏனோ!
வேரோடு சாய்ந்தாலும்- உன்
விழுதப்பா நாங்கள்- உம்
திருநாமம் சொல்லியே வாழ்வோம்
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிறேமலதா,
பிள்ளைகள் ஜனார்த்தனன், சுபர்னா, தனுஷா

— மனைவி, பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 16 டிசம்பர், 201810ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. 16 டிசம்பர், 2019நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.