ஆறுதல்

20ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணமுத்து மணிவண்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரவணமுத்து மணிவண்ணன்

வயது 252 ஆகஸ்ட், 1971 – 26 மே, 1997

பிறந்த இடம்
துன்னாலை வடக்கு
வாழ்ந்த இடம்
சௌஃபாசின்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை வடக்கு போதராமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து மணிவண்ணன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணா மணி வண்ணா!
அண்ணா என என்னை அனுதினமும் அழைத்தவன்
எண்ணாதிருக்க இயலவில்லை- மனம்
அன்பான உன் பேச்சும்
அழகான புன்சிரிப்பும்
கண்முன்னே நிற்குதடா- மனதை
கனமாக ஆக்குதடா கனமாக ஆக்குதடா

மூவேழு ஆண்டுகள் முன்நோக்கி நகர்ந்தாலும்
ஏழேழு ஜென்மங்கள் மறக்குமா எம் நெஞ்சம்

கூவாத குயில்களாய் குவலயத்தில் வாழ்கின்றோம்
ஆடாத மயில்களாய் அனுதினம் சாகின்றோம்
ஐயா நீர் சென்று ஐம்பது ஆண்டாகிலும்
மெய்வருந்தி உமை நினைத்து
பூசிப்போம் சாந்திக்காய்
உமது ஆத்ம சாந்திக்காய்

உம் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.