கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சற்குணானந்தம் மகாதேவன்
வயது 441 பிப்ரவரி, 1972 – 30 மே, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணானந்தம் மகாதேவன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
பாலர்பள்ளியில் தொடங்கிய நட்பு
கல்லூரியிலும் தொடர்ந்தது
காலத்தின் கோலத்தால் பிரிந்தோம்
மீண்டும் இரவல் ஊரில் இணைந்தோம்!
கள்ளமில்லா உன் முகத்தை
கட்டிலிலே கண்ட வேளை
கலங்கி நின்றே எண்ணிக் கொண்டோம்
கயவன் அந்த கடவுள் என்று
மனங்களின் சங்கமம்
மனிதர்க்கு புரிவதில்லை
நட்பு என்னும் சொல்லுக்கு
நண்பர்கள் நாம் உதாரணம்
நீ எம்மை விட்டுச் செல்லவில்லை
எம் நினைவுகளில் தங்கிவிட்டாய்!
நீ ஒரு முறைதான் மரணித்தாய்
உன் நினைவுகள் வரும் போது - நாம்
ஒவ்வொருமுறையும் மரணிப்போம்...!
எத்தனை பிறப்பெடுத்தாலும்
எம் நட்பு உன்னுடனே
உன் ஆத்மா சாந்தியடைய
தமிழ் அன்னை தயை புரிவாள்
என்றும் உன் பிரிவின் நினைவால்
துயறுரும் யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி நண்பர்கள்
நந்தராஜ்(இத்தாலி), பாலேந்திரா(சுவிஸ்),
சதீஸ்குமார்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்), புவிச்சந்திரன்(ஜெர்மனி),
சிவகுமார்(ஜெர்மனி), மதிவண்ணன்(ஜெர்மனி).
— நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

