7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா நடராசா
யாழ் முன்னாள் ஐக்கிய வியாபார சங்க காசாளர்
வயது 8319 ஜூன், 1926 – 21 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் ஜயாவே!!
அன்பால் எம்மைக் காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டுகள் ஏழு முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
முருகன் தந்த வரமே
எங்கள் தந்தை நீங்கள்
என்றும் உங்கள் நினைவுகளைச் சுமந்து
உங்கள் வழியில் பிள்ளைகள்
நாங்கள் என்றும் பயணிப்போம்!
அன்பான எங்கள் ஜயாவே
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
திரு நாம தீபமே நிம்மதியாய் உறங்கிடய்யா!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

