மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை கருணானந்தசாமி
முன்னாள் உறுப்பினர்- நகராட்சிமன்றம், அமைப்பாளர்- ஸ்டார் கரப்பந்து விளையாட்டுக்கழகம்
வயது 8226 மார்ச், 1934 – 25 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கருணானந்தசாமி அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பாஞ்சலிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி, மகேஸ்வரன்(கனடா), சத்தியா(ஓய்வுப்பெற்ற ஆசிரியை), தேன்மதி(ஜெர்மனி), தனலக்ஸ்மி(லண்டன்), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வள்ளியம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுரேந்திரன், காலஞ்சென்ற அன்ரனி தேவதாஸ், விஜயசுந்தரம், வரதராசன், ஜெயந்தி, அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லசாமி, புவிராஜசிங்கம், வசந்தாதேவி, ரமணகிரி, திருமலைதேவி, குமுதினி, சுரேஷ், காலஞ்சென்ற உஷாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகராசா, விஜயலக்ஸ்மி, லவமூர்த்தி, யோகநாதன், வசந்தராஜா, புஸ்பதயா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பார்ஹவி- சபேசன், மிரேஸ், வைஷாலி- அம்பிகைராஜ், எனோத், சங்கவி, சஜீத், நிரஞ்சன், அன்பகன், திலீபன், ஹாசினி, பகலவன், சுடரவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஸோபிகா, யாதவ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 49, பாடசாலை வீதி,
மத்தியவீதி,
திருகோணமலை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

