நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை றஜீவன்
வயது 3726 ஆகஸ்ட், 1982 – 28 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- Frauenfeld
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு சுவிசிலிருந்தும், பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் நேரிலும், தொலைபேசி, மற்றும் இணையத்தளவாயிலாகவும் தொடர்பு கொண்டு துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள்அனைவருக்கும் எமது குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் கைதடியில் 26/ AUG/1982 இல் செல்லத்துரை யோகராணி தம்பதிகளின் அன்பு மகனாய் றஜீவன் அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
பாமினி, தமிழினி, சஞ்ஜீவன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் குணராஜா தயாநிதி தம்பதிகளின் அன்பு மகளான அகிலா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தவின், அர்வின் எனும் பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து பிரியங்கா, பிறேமிக்கா, வர்ணிகா, மயூரிகா, விஷான் போன்றவர்களுக்கு திருமணம் முடித்துவைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.08.2019 இல் 37 வயதில் சுவிஸில் காலமானார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

