1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமரர் திருமதி செல்வமணி விஜயகுமரகுரு BA.
Oxonia Institute & Bishop's College - Colombo, நிதி அமைச்சு வடகிழக்கு மாகாண சபை- திருகோணமலை, Tesco & Morrisons- London
வயது 6329 அக்டோபர், 1956 – 31 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, திருகோணமலை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிரார்த்த திதி 19-10-2020 ஐப்பசி சதுர்த்தி
யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பூர்வீகமாகவும், மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வமணி விஜயகுமரகுரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனபின்பும் அழுதவிழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவுனை அனுதினமும் நினைக்கின்றோம்
நீயிருந்த காலமெல்லாம் நிம்மதியாயிருந்தோமே
ஏனம்மா எமைப்பிரிந்தாய் ஏதிலிகளாய் ஏங்குகின்றோம்
பார்புகழ நாம் வாழ பாதைகளை வகுத்தவளே
காலமெல்லாம் நாம் வாழ கனவுகளைச் சுமந்தவளே
இயலாது என்ற போதும் அயராது உழைத்தவளே
வேரறுந்த விழுதுகள் நாம் விம்முவது கேட்கிறதா
தூரநோக்கு சிந்தனையால் துளிர்விட்டு வளர்த்தவளே
துணிவோடு முடிவெடுத்து தூணாக நின்றவளே- இன்று
துணையின்றித்தவிக்கின்றோம்..
யார் கண்தான் பட்டதுவோ காலனவன் கவர்ந்து கொண்டான்
உன் கனவெல்லாம் நனவாக்கி நின் காலடியில் சமர்ப்பிப்போம்
உங்கள் ஆத்மா வீடுபேறடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள், மருமகன், பேரன் மற்றும் குடும்பத்தினர்
— விஜயகுமரகுரு(கணவர்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

