நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா ஞானசேகரம்
வயது 3031 ஜனவரி, 1964 – 30 ஜனவரி, 1995
- பிறந்த இடம்
- உடுத்துறை வேம்படி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஞானசேகரம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் இதய வலி அந்த ஆண்டவன் தான்
அறிவான் எனதன்பு சின்னண்ணா...வே
உங்கள் பிரிவு தரும் தாக்கம், ஏக்கம்
என்னால் வார்த்தைகளால் எழுதமுடியவில்லை
நீங்கள் என்றும் என் இதயத்தில் வாழ்வீர்கள்
கனத்த இதயத்துடன் கண்ணீர்த்துளிகளை
எல்லாம் வல்ல முருகப் பெருமானின்
பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்..
— பாசமிகு தம்பி- செ. சேகர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

