மரண அறிவித்தல்
தோற்றம்8 செப்டம்பர், 1938
மறைவு1 ஜனவரி, 2019

நவரட்ணம் சண்முகநாதன்
வயது 80
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நவரட்ணம் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நவரட்ணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

