1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு8 செப்டம்பர், 1938
இறப்பு1 ஜனவரி, 2019

நவரட்ணம் சண்முகநாதன்
வயது 80
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் கவர்ந்து காலம் ஓராண்டு கடந்தாலும்
எங்கள் நினைவுகளில் உங்கள் நாமம் என்றும்
நிலைத்திருக்கும் ஐயா...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கும்
உங்கள் அன்பான Rorschach, Rorschacherberg, Goldach
வாழ் தமிழ் மக்கள்...!!!
— தமிழ் மக்கள் Rorschach
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

