மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தலிங்கம் சாந்தகுமார்
வயது 4112 டிசம்பர், 1968 – 23 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதாயகம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவீஸ் சென்காளன் மானிலத்தை வதிவிடமாகக் கொண்டவருமான சாந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள் 23.01.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், தவமணிதேவி(கமலாதேவி) அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகராசா, புகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும், வேணுரேகாவின் அன்புக்கணவரும்,
சாந்தினி(பிரான்ஸ்), வசந்தினி(டென்மார்க்), வளர்மதி(பிரான்ஸ்), தவகுமார்(பிரான்ஸ்), கமலினி(பிரான்ஸ்), தமிழினி(கனடா), யாழினி(பிரான்ஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரூபகாந்தன்(பிரான்ஸ்), கருணாநந்தன்(டென்மார்க்), ரசிகரன்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(பிரான்ஸ்), அருணலிங்கம்(பிரான்ஸ்), ஜீவகுமார்(கனடா), சுபாகரன்(பிரான்ஸ்), வசந்தி(சிறிலங்கா), சந்திரன்(சிறிலங்கா), சங்கர்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

