1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தலிங்கம் சாந்தகுமார்
வயது 4112 டிசம்பர், 1968 – 23 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சென்காலனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் சாந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதாண்ணா-
நீ எம்மை விட்டுப்பிரிந்து
ஆறாத்துயரில் வாழ்கின்றோம் அண்ணா!!
உன்னை இழந்து வருடங்கள் நுாறானாலும்
மறப்போமா உங்களை நாம்
எம் வாழ்நாள் முழுவதும்
வாழ்ந்திடும் உன் நினைவண்ணா
சிரித்த உன் உதடும், சிவந்த
உன் உருவமும்தான் - எம்
சிந்தையில் நிற்குதண்னா
உன் ஆத்மா சாந்திபெற வேண்டிநிற்கும்
தாய், சகோதரர்கள்
உறவினர்கள், நண்பர்கள்
— தாய், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

