31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாரிகா செல்வநாயகம்
வயது 4630 ஜூலை, 1969 – 22 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரிகா செல்வநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
உண்ணவென்று உணவெடுத்தால்
உன்முகத்தைக் காட்டுகின்றாய்
உறங்கவென்று பாய்விரித்தால்
ஓடி வந்து எழுப்புகின்றாய்
கண்மணியில் வாழுகின்றாய்
காலனிடம் ஏன் சென்றாய்?
கண்ணே! மணியே! கண்ணின்
கருமணியே!!! சாரிக்குட்டியே....
உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும் இதயமில்லை
ஏழ் பிறப்பும் உளம் மறவா திருக்கத்
தாய் அன்பென்னும்
பால் வார்த்து வளர்த்தெடுத்து
பரிந்தணைத்த எம் அன்னையே...!
வாழ்வனைத்தும் உம் நினைவால்
வாழ்த்திப் போற்றுகின்றோம்
சூழ்கின்ற திருவருட் கீழ்
சுகம் பெறுக எனத்துதித்தே
எம்குலதெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
ஆருயிர்க் கணவர் செல்வநாயகம்,
அருமைப் பிள்ளைகள்
சாரங்கன், செந்தூரா, சாவித்தியா
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

