1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம்
வயது 7122 பிப்ரவரி, 1945 – 25 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சப்பச்சி மாவடியைப் பிறப்பிடமாகவும், மடத்தடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூச்சுக்காற்றை பதிவைத்து
முன்னூறு நாளாய் நீ சுமந்து
கண்ணூறு படாமலே..
கண்விழித்து நீ வளர்த்தாய் தாயே
துதிக்கும் இலக்கணமாய்
தடம் பதிக்கும் குலமகளாய்
ஊரே மதிக்கும் உன் பண்பு
உறவே துடிக்கும் உனையிழந்து
ஆண்டு ஒன்று ஆன பின்பும்
ஆசை அம்மா உன் எண்ணம்
ஆழ மனதில் புதையுண்டு
ஆறாத் துயரில் அலைகின்றோம்!
வேண்டும் என்றால் வருவாயா
வேறொரு கருவாய் மலர்வாயா
தெய்வத்தின் பிள்ளை நீயானால்
தொழுவோம் தொழுவோம் மரபாக....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திப்போமாக
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

