மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை தங்கராசா
வயது 691 டிசம்பர், 1947 – 29 மே, 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- கட்டைப்பிராய், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் 3ம் வட்டாரம், ஆஸ்பத்திரி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தங்கராசா அவர்கள் 29-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
தெய்வேந்திரம்(கிளி- பிரான்ஸ்), அமிர்தபூபதி(அமுதா- கனடா), அமிர்தலிங்கம்(ராஜா- பிரான்ஸ்), சத்தியேஸ்வரி(வேவி- இலங்கை), அமிர்தகலாவாணி(கலா- இலங்கை), அமிர்தரஞ்சனி(லாலா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீபதி, ஜெயந்தி(பிரான்ஸ்), கருணாமூர்த்தி(இலங்கை), மோகனதாஸ்(இலங்கை), அன்ரனி(கனடா), வசந்திரா(ஈஸ்வரி- பிரான்ஸ்), காலஞ்சென்ற நிர்மலாதேவி(நிர்மலா), மகேந்திரன்(லண்டன்), கிருஷாந்தி(லண்டன்), அமலேந்திரன்(பிரான்ஸ்), ஜெசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயதர்ஷினி(விஜி- பிரான்ஸ்), ஜெனார்த்தன்(ஜெனா- பிரான்ஸ்), பிரியதர்ஷினி(பிரியா- பிரான்ஸ்), ரமேஷ்வரன்(ரமணன்- பிரான்ஸ்), இளங்கீரன்(கீரன்- பிரான்ஸ்), அனிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிம்ஷிகா(பிரான்ஸ்), திகான்(பிரான்ஸ்), ஈஸ்வர்(பிரான்ஸ்), ஜெவிஷ்கா(பிரான்ஸ்), ரபிஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No: 17,
Passage Des Forestiers,
93390 Clichy-Sous-Bois,
France.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

