Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Thangarasa

In loving memory of

Sinnathurai Thangarasa

Age 69December 1, 1947 – May 29, 2017

Born in
Achchuveli
Lived in
Kaddaipirai, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் 3ம் வட்டாரம், ஆஸ்பத்திரி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தங்கராசா அவர்கள் 29-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

தெய்வேந்திரம்(கிளி- பிரான்ஸ்), அமிர்தபூபதி(அமுதா- கனடா), அமிர்தலிங்கம்(ராஜா- பிரான்ஸ்), சத்தியேஸ்வரி(வேவி- இலங்கை), அமிர்தகலாவாணி(கலா- இலங்கை), அமிர்தரஞ்சனி(லாலா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீபதி, ஜெயந்தி(பிரான்ஸ்), கருணாமூர்த்தி(இலங்கை), மோகனதாஸ்(இலங்கை), அன்ரனி(கனடா), வசந்திரா(ஈஸ்வரி- பிரான்ஸ்), காலஞ்சென்ற நிர்மலாதேவி(நிர்மலா), மகேந்திரன்(லண்டன்), கிருஷாந்தி(லண்டன்), அமலேந்திரன்(பிரான்ஸ்), ஜெசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயதர்ஷினி(விஜி- பிரான்ஸ்), ஜெனார்த்தன்(ஜெனா- பிரான்ஸ்), பிரியதர்ஷினி(பிரியா- பிரான்ஸ்), ரமேஷ்வரன்(ரமணன்- பிரான்ஸ்), இளங்கீரன்(கீரன்- பிரான்ஸ்), அனிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நிம்ஷிகா(பிரான்ஸ்), திகான்(பிரான்ஸ்), ஈஸ்வர்(பிரான்ஸ்), ஜெவிஷ்கா(பிரான்ஸ்), ரபிஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No: 17,
Passage Des Forestiers,
93390 Clichy-Sous-Bois,
France.

Other notices

  1. 31st day · June 27, 201731ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.