நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா பாலசுந்தரம்
இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் (AGA) – நெடுங்கேணி
வயது 8214 பிப்ரவரி, 1938 – 1 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, மட்டக்களப்பு, நெடுங்கேணி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா நெடுங்கேணி, இலண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பாலசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.
எமது பாசத்துக்குரியவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், தற்போதைய நிலைமையால் கலந்து கொள்ள முடியாமல் தவித்து பல வழிகளிலும் அன்பான ஆறுதல் வார்த்தைகளும் மலர், மலர்வளையங்களும், மடல்களும் அனுப்பி வைத்தோருக்கும், எமது தந்தையின் பிரிவால் தாங்கொண்ணா துயரம் அடைந்திருந்த நிலையில் நமக்கு ஆறுதலும் வழிகாட்டலும் உரிய உதவிகளும் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

