ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னையா வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா வேலுப்பிள்ளை

வயது 9014 ஏப்ரல், 1927 – 26 ஜனவரி, 2018

பிறந்த இடம்
எழுதுமட்டுவாள் தெற்கு
வாழ்ந்த இடம்
எழுதுமட்டுவாள் தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா வேலுப்பிள்ளை அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். மருதங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சடையர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இராசகுமாரி, விஜயகுமாரி, நிர்மலாதேவி, சறோஜினி, சிவானந்தம், சிலோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கம், கணபதிப்பிள்ளை, தங்கம்மா, வீரகத்தி, சிவசம்பு, அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சத்தியநாதன், தர்மலிங்கம், காலஞ்சென்ற பத்மநாதன், பாலறஞ்சன், பராசக்தி, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மேரி அக்னஸ்(பொன்னம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நளினி, சத்தியா, கோபிநாத், கஜேந்திரநாத், கார்த்திகா, பிரசன்னா, ரஜிந்தன், அருணன், பிரவீனா, பானுஷன், பிரிந்தா, வினோஜிதன், மிதுனன், நிரோஜன், நிறோஜா, நிதர்ஷன், நிருஷா, நிதர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஜித், அபிநயா, அஷ்வின், தீபிகா, அபிகேஷன், அதீசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.