1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவமுருகானந்தன் சிவசிறிதரன்
வயது 184 ஏப்ரல், 1990 – 29 மார்ச், 2009
- பிறந்த இடம்
- வட்டக்கச்சி
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவட்டக்கச்சியைச் சேர்ந்த சிவமுருகானந்தன் சிவசிறிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதய்யா - எம்தரனை
நாம் இழந்து எம்மைவிட்டு நீ பிரிந்தது
கனவா நிஜமா நித்தம் எம்முடன்
வாழ்வதாக எண்ணுகின்றோம்.
புதுமாத்தளனில் 29.03.2009 அகாலமரணமடைந்த எம் செல்வத்தின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியை நினைவு கூறுகின்றோம், அன்னாரின் பிரிவுச் செய்திகேட்டு ஆறுதல் கூறிய அனைவருக்கும் மற்றும் அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்விலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
18.03.2010 அன்று இந்த முகவரியில் இடம்பெறும்.
விலாசம்:
இ.துரைராஜசிங்கம்,
இ. சிவமுருகானந்தன்
" சிவராஜதானி",
வட்டுக்கிழக்கு - சித்தன்கேணி
0094213214649
— உன்பிரிவால் வாடும் அப்பா, அம்மா, அண்ணாமார், அக்கா, உற்றார், உறவினர், நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

