மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநேசன் பத்மரூபி
முன்னாள் ஆசிரியை- Jaffna Holy Family Convent, Vavuniya Holy Cross Convent, Negombo Wijeyaratnam Hindu Central College
வயது 4915 ஏப்ரல், 1967 – 16 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவநேசன் பத்மரூபி அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் பத்மராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சிவசுப்ரமணியம்(செல்லத்துரை- ஓய்வுபெற்ற ஆசிரியர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாம்சன், சிவானுஜன், பிரனுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், இளையபிள்ளை, மற்றும் நடராசா, கனகம்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பத்மசுகி(பிரான்ஸ்), ரவிதாசன்(நெதர்லாந்து), பத்மகௌரி(கனடா), பத்மவிஜி(ஐக்கிய அமெரிக்கா), பத்மஜோதி(சுவிஸ்), பத்மகீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுலோசனா(யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரி) சர்வகுணசீலன்(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), சுசீலா வசந்தகுமாரன்(கனடா), சசிகலா திருலிங்கநாதன்(அபிராமி பிடவையகம்- யாழ்ப்பாணம்), சிவதாசன் கிருசாம்பாள்(கனடா), சிவகாந்தன் கற்பகரூபி(கனடா), ஞானச்சந்திரன், மதுரவாணி, குணம், சுரேஷ்கண்ணா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிதர்ஜன், நிரோஜினி, நிவேதனா, கயல்விழி, பவித்திரா, ஜெனிக்கா, குருவர்சன், அனுவர்த்தன், அனிஷ்கா, அனோஜா, லக்சா, சங்கீர்த்தனி, சஜானி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
மதுஷன், சாருசன், பிரகல்ஜா வினோகாந்தன், பிரணவன், டிருபா, அஜிதா, சரண்ஜா, திலக்சன், சதுர்ஜன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

