1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதசுந்தரம் பூரணம்
12 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Atchuvely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து ஆறுதல் தந்து
அவலங்கள் தீர்த்தாய்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராயிரம் ஆண்டானாலும்
உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம் !
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
— விஜயராஜா(மருமகன்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

