ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை

வயது 7820 ஜனவரி, 1930 – 22 ஜூலை, 2008

பிறந்த இடம்
காரைநகர் கோவளம்
வாழ்ந்த இடம்
கப்புத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஊர் மாறி போனாலும் உறவு தேடிவருவாய்!
வழி மாறி போனாலும் வகை சொல்லி நிற்பாய்!
திசை மாறி செல்லும் போது தெரு சொல்லி வருவாய்!
இப்போ நீ எந்த வழி சென்றாய் அம்மா?

அள்ளிவிட்ட உறவு அம்மா!
அணைத்து விட்ட கைகள் அம்மா!
சொல்லி விட்ட வார்த்தைகள் அம்மா!
தூக்கி விட்ட செயல்கள் அம்மா!
சொல்ல துடிக்கும் எந்தன் குரலில்
ஏங்கி தவிக்கும் இந்த நாளில்
எங்கு சென்றாய் எந்தன் தாயே?

கஷ்டத்திலும் நஷ்டத்திலும் சுமந்தாய் தாயே!
அன்னத்தையும் அன்பையும் ஊட்டினாய் தாயே!
அறிவையும் பண்பையும் புகட்டினாய் தாயே!
தாழ்வையும் புகழையும் எடுத்துரைத்தாய் தாயே!

இனிப்பையும் கசப்பையும் காட்டினாய் தாயே!
எளிமையையும் பண்பையும் புரிய வைத்தாய் தாயே!
இன்பத்தையும் துன்பத்தையும் சுமக்க வைத்தாய் தாயே!
இப்போ உறவையும் பாசத்தையும் பிரித்து விட்டானே காலன்

மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் என்றென்றும் நீ
அம்மாவாகவும் நான் மகனாகவும் வரவேண்டும் என வேண்டுகிறேன்.

உன் பிரியமான செல்லமகன் சூர்யா(சூரி- பிரான்ஸ்)

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.