ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சோமசுந்தரம் பரமசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் பரமசாமி

B.Sc, ஓய்வுபெற்ற அரச மொழி பெயர்ப்பாளர்

வயது 837 ஜூலை, 1931 – 20 மார்ச், 2015

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
இணுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் பரமசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கா நினைவில் ஓராண்டு

ஓராண்டும் பறந்தோடிப் போனதோ- நாமிங்கு
மெத்தவும் மேனியெழில்
காணாது கவல்கின்றோம்!

நித்தமும் நினைவலைகள்
நெஞ்சை நெருடுகையில்
ஆறுதல் சொல்லுவோர் யாருமில்லையப்பா!

வேலையிலிருந்து திரும்பிய அன்பு மகளோ
தந்தையின் கனிய முகம் காணாது
நித்தமும் ஏங்கித் தவிக்கின்றாள்!
தொலைபேசி சத்தத்தில் துள்ளி ஓடிவந்து
பேசும் எந்தையின் இனியகுரல்
கேளாது சின்னமகளும் வாடுகின்றாள்!

அறியாப் பருவத்தே உற்றதாயை இழந்தபோதும்
தந்தை தயவுடனே தளராது நாமிருந்தோம்!
தாயின் தயவின்றி தடுமாறிப் போகாமல்
தரணியில் நாம் சிறக்க நீங்கள்
காட்டிய வழிகளோ ஓராயிரம் அப்பா!

உங்கள் கண்மனிகளை சரியான ஓரிடத்தில்
சேர்ப்பித்த திருப்தியுடன் கடமை முடிந்ததென்று
அம்மாவிடம் சென்றீர்களா? எங்கள் அப்பா

நீவிர் இருவீரும் பெறுக என்றும் சாந்தி!

— புதல்விகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.