மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் இராஜமோகன்
வயது 5812 அக்டோபர், 1957 – 21 ஜூன், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Vaux-Sur-Seine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராஜமோகன் அவர்கள் 21-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவபாக்கியம்(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜன்(பிரான்ஸ்), சாருகா(பிரான்ஸ்), சோமிஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்திமாலா(சுவிஸ்), சந்திரமோகன்(சுவிஸ்), சசிமோகன்(ஜெர்மனி), சசிமாலா(பிரான்ஸ்), ஜெயமாலா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவதாம்பாள்(இலங்கை), காலஞ்சென்ற சந்திராதேவி, ஜெயகுமார்(ஜெர்மனி), சூரியகுமார்(இலங்கை), ராஜ்குமார்(இலங்கை), ராஜதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சண்முகராஜா, எலிசபெத்(சுவிஸ்), ராஜினி(ஜெர்மனி), காலஞ்சென்ற தேவலிங்கம், சக்திவேல்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நித்தியானந்தன்(இலங்கை), ஜெயரட்ணசிங்கம்(இலங்கை), வனிதா(ஜெர்மனி), தயாநிதி(இலங்கை), தாரணி(இலங்கை), உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நந்தினி அகிலன்(சுவிஸ்), ரஞ்சினி சுரேஸ்(லண்டன்), கேதீஸ் திவ்யா(ஜெர்மனி), றோசி ஸ்ரீ(ஜெர்மனி), ரமேஸ் கீர்த்தி(சுவிஸ்), அபிராமி, பிரணவன்(ஜெர்மனி), சிவன்யா(ஜெர்மனி), ஆனந்தி, கோபிநாத், சுரேஸ்நாத்(இலங்கை), ஜதுர்சன், மிருசாயினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்த்ரு, நவீனா(சுவிஸ்), கெளசிக், நவீனன், அபர்னா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுரேந்திரன் வசந்தி(கனடா), சுஜித்குமார் அமுதா(ஐக்கிய அமெரிக்கா), சஞ்சித்குமார் நிஸா(ஐக்கிய அமெரிக்கா), சுதர்சினி பிரபாகரன்(இலங்கை), அபி பிரசாந்த்(இலங்கை), மது பிறேம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
டிசானா, ஏகாஸ், அபினாஸ், அர்மிதா, அஸ்வினா, ஆரோன், மேகணன், மேகவி, கிரிஸ், ஜேய், அகிலன், அகேசியா, அருயுனா, வள்ளி, கெளசிக், பிரசித், பிரணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

