ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் இராஜமோகன்

வயது 5812 அக்டோபர், 1957 – 21 ஜூன், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Vaux-Sur-Seine

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈழத்திருநாட்டில் யாழ் நகரின் தென்பால்
புங்கை ஊர் மண்ணில் புருஸோத்தமன்
ராஜமோகன் பிறந்தார்
எமது குடும்பக் குலவிளக்கே
எமை மறந்து எங்கு சென்றீர்

கண்ணுக்குள் கலையாக பொன்முகம்
இன்றும் எம்முடன் இருப்பதுபோல்
நாங்கள் எல்லோரும் எண்ணியிருக்க
எண்ணத்தை ஏமாற்ற ஓர் ஆண்டு
இமைப் பொழுதாய் மறைந்தது அப்பா

கருணை அற்ற இறைவன் செயலால்
கலங்கியே மாய்கின்றோம் அப்பா
சீராட்டி தாலாட்டி சிந்தனைக்கு
அறிவுரைகள் ஊட்டி எம்மை
வழிநடத்தி வந்த அன்புத் தெய்வமே!

எமக்கு யார் இருக்கிறார் இனிமேல்
உங்கள் ஆசைகள் யாவற்றையும்
உங்கள் அறிவுரைக்கு அமைய
வென்றெடுப்போம் நாங்கள்

எத்தனை ஆண்டுகள் ஓடினாலும்
உங்களை மறவோம் அப்பா
உங்கள் ஆத்மா சாந்திக்காக
பரமன் அவன் பாதங்களை
வேண்டி நிற்போம் தினமும்

ஒரு கணப் பொழுது கூட மறவாமல் வாழும்
அன்பு மனைவி பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 23 ஜூன், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 20 ஜூலை, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 27 ஜூன், 20182ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.