5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு20 செப்டம்பர், 1964
இறப்பு24 டிசம்பர், 2014

சிறிதரன் கண்ணமுத்து
வயது 50
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிதரன் கண்ணமுத்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறையடி சேர்ந்து
ஐந்து ஆண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்
உங்கள் சிரிப்பும்
உங்கள் பேச்சும் தான்
உங்கள் உருவம் மறைந்தாலும்
உங்கள் நினைவு மறக்க முடிவதில்லை
நிலையில்லா இவ்வுலகினை முடித்து
இறைவனிடம் இருக்கும் உங்களை
நாம் மறக்கமுடிவதில்லை...
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

