1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா வெற்றிவேலாயுதம்
வயது 731 ஜூலை, 1936 – 30 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கட்டுவன், Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா வெற்றிவேலாயுதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஆனதப்பா
உமை நாம் இழந்து
அழுதழுது வெதும்புகிறோம்
அனுதினம் நாங்கள்
ஓராயிரம் ஆண்டுகள் ஓட
மறந்திட்டாலும் எம்முடன்
நீங்கள் இல்லாத் துன்பம் தீராதப்பா
இப்படி நட நீ
இது சரி உனக்கு - என
எமை வழிகாட்டி வளர்த்த
எங்கள் அருமை தந்தையே
நீங்கள் எமைவிட்டு பிரிய
கொதிக்கின்றோம் நாம் அனலாக!
அம்மாவிடம்தான் போனதால்
இருக்கின்றோம் நாம் அமைதியாக!!
— பிள்ளைகள், குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

