1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Subbaiyah Vetrivelautham
Age 73July 1, 1936 – October 30, 2009
- Born in
- Kangesanthurai
- Lived in
- Ezhalai Kadduvan, Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா வெற்றிவேலாயுதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஆனதப்பா
உமை நாம் இழந்து
அழுதழுது வெதும்புகிறோம்
அனுதினம் நாங்கள்
ஓராயிரம் ஆண்டுகள் ஓட
மறந்திட்டாலும் எம்முடன்
நீங்கள் இல்லாத் துன்பம் தீராதப்பா
இப்படி நட நீ
இது சரி உனக்கு - என
எமை வழிகாட்டி வளர்த்த
எங்கள் அருமை தந்தையே
நீங்கள் எமைவிட்டு பிரிய
கொதிக்கின்றோம் நாம் அனலாக!
அம்மாவிடம்தான் போனதால்
இருக்கின்றோம் நாம் அமைதியாக!!
— பிள்ளைகள், குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

