நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார்
வயது 4914 மே, 1970 – 1 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், Scarborough, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் அவர்களின் நன்றி நவிலல்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

