மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் கனகரட்னம்
வயது 75
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகரட்னம் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தன், மோகன், பிறேமா, ஜெயன், செல்லா, ஜீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியலட்சுமி, கனகசபாபதி, சரஸ்வதி, வாலாம்பிகை, குணம், பாலன், யோகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, லதா, சுகதா, றாஜீ, வேந்தன், சசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடராசா, நவரட்னம், நாகராசா, ஞாணேஸ்வரன், இரட்ணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனிபர், சொபி, நவீன், திலீபன், தமிழினி, சகானா, காருசன், தர்சிகன், கல்வின், ஜொஜேன், ஐஸ்மிதா, செந்துயன், அனு, அபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

