1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுப்பிரமணியம் கனகரட்னம்
வயது 75
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கனகரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறவில்லை எம் சோகம்
மாறவில்லை எம் துயர்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ...
வசந்தகாலத்தில் நீங்கள்
விட்டுச் சென்ற தடயங்கள்
எம் வாழ்வின் உயர்ந்த
பொன்னான ஏணிப்படிகள்
அழகான அற்புதமான தருணங்கள்
எம் உயிர் உள்ளவரை உங்களின் அன்பு
ஆன்மா பாசத்தின் முன்
நின்று எமை வழிநடத்தும்.. அப்பா
எம் வீட்டு ஒளிவிளக்கு எம்மை விட்டு
பிரிந்து ஒராண்டுகள் ஆனபோதும்
எம் ஈரவிழி இன்னமும் காயவில்லை..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— ஜெயன்(மகன்- சுவிஸ்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

