ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் புஸ்ப்பலீலாவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் புஸ்ப்பலீலாவதி

வயது 726 நவம்பர், 1943 – 30 மே, 2016

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
புத்தளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புஸ்ப்பலீலாவதி அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சத்தியசீலன், பத்பசீலன்(ஜெர்மனி), குகசீலன்(இலங்கை), உதயசீலன்(சுவிஸ்), சுபாஜினி(அவுஸ்திரேலியா), சுதர்ஜினி(சுவிஸ்), வைகுந்தவாசினி, மதுரவாணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சின்னராசா, மற்றும் பரமேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), சந்திரமோகனதாசன்(சுவிஸ்), ராம்குமார்(இலங்கை), அஜந்தினி(ஜெர்மனி), சாந்தினி(இலங்கை), காந்தா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஸ்மிதா, சுலக்ஸ்மி(அவுஸ்திரேலியா), வைஸ்சவி(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

லேனுசா, கிருஷ்சா, லக்சனா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக இல. 43/1 முதலாவது ஒழுங்கைவான் வீதி, புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புத்தளம் தில்லையடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.