நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகுமாரன் சபாநாயகம்
வயது 645 அக்டோபர், 1956 – 16 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பரிஸ், Toronto, Edmonton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் பாரீஸ், கனடா Toronto மற்றும் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுகுமாரன் சபாநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Thank You Message
As we had been in deep grief after hearing the demise of our loved one, we would like to thank all those relatives, friends and all people who had been helpful to us. We deeply appreciate your sympathy by sending condolence messages in person, through phone calls, mails and social medias. Your words and support have been very helpful to me in this time of grief.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
Mr Sukumaran Sabanayagam was born in Nallur, Jaffna and was educated at Jaffna Central College. After his secondary education he joined an audit practice in Colombo. Whilst he was in Colombo he helped his father in the house construction business.
After the 1983 race riots he left Srilanka and moved to Paris. In 1988 he migrated to Canada to join his parents and some siblings already settled in that land.
முழுக் கதையையும் வாசிக்க
In Toronto he had various sales roles including in Tele-Marketing, owned a Country Style franchise, a real estate broker and in the sales force of General Motors until his freak motor accident on 17 January 2015 involving a horse.
He was incapacitated after the freak accident and was cared at home by carers and lovingly supported by his wife Guna, daughter Bhairravi and his wife’s nephew Nanthan.
Sadly he passed away peacefully on 16 November 2020 with his family at his bedside.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

