ஆறுதல்

மரண அறிவித்தல்

சுந்தரமூர்த்தி உருத்திரகுமாரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுந்தரமூர்த்தி உருத்திரகுமாரன்

சுந்தரமூர்த்தி & சன்ஸ், யாழ்ப்பாணம்

வயது 6819 ஜூலை, 1947 – 7 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
Thondaimanaru
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி உருத்திரகுமாரன் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகள் மற்றும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி(மலாயன் பென்சனியர்) மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி(ஸ்தாபகர்- சுந்தரமூர்த்தி & சன்ஸ்) கமலாம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

சிவபாலன்(சுவிஸ்), காலஞ்சென்ற மகாதேவன், கிரிஜா(லண்டன்), பிரேமலதா(லண்டன்), இராஜரட்ணகுமாரன்(லண்டன்), சுதாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 210,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.