1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா கனகலெட்சுமி
வயது 7929 ஜூலை, 1940 – 29 மார்ச், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கனகலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாய் எமை சுமந்து அரவணைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ மன மகிழ்ந்து பூரித்தாய்!
தாயென்றொன்றில்லாமல் தரணியில் வாழ்வுமுன்டோ
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும் பெற்றவள்
அன்பு போல் வருமா? நம்மைப் பெற்றவளின்
தாய்மடியைத் தருமா? எத்தனை ஜென்பம் எடுத்தாலும்
உங்கள் பிள்ளைகளாக பிறக்க வேண்டும் அம்மா!
அம்மா எங்கள் உயிருடன் கலந்திட்ட உங்கள் உதிரம்
எம் உடலில் உள்ளவரை நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள் எம்முடன் நாம்
இவ்வுலகில் உள்ளவரை
எம் அன்னை ஈசன் பாதக் கமலங்களில் சரணடைந்து
இன்றோடு ஓராண்டு தெய்வத் திருமகளாய் வானுலகில்
நீங்கள் இருந்து நித்தமும் எமக்கு வழிகாட்டுமம்மா
இந்நாளில் அம்மா உங்கள் நினைவுகளால் எமை
நிறைத்து ஆத்மசாந்தி வேண்டி கலட்டி வரசித்தி
விநாயகரை வேண்டி நிற்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

