ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு

வயது 7610 ஆகஸ்ட், 1939 – 27 மார்ச், 2016

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள எங்கள் ஐயாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு ஒன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
பெருங்குளம் முத்துமாரியம்மன்
தந்த வரமே எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!

தம்பிப்பிள்ளை தவப்புதல்வனே
எம் குலம் தழைக்க வந்த
திருநாம தீபமே நின்மதியாய்
உறங்கிடய்யா!

நீ விட்ட பணி உன் பிள்ளைகள்
நாம் தொடர ஆசிகளை தாருமையா!!

என்றும் உன் நினைவுடன்
குடும்பத்தினர்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 28 மார்ச், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 27 ஏப்ரல், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.