ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு

வயது 7610 ஆகஸ்ட், 1939 – 27 மார்ச், 2016

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகலா(சுவிஸ்), காலஞ்சென்ற திருமாறன், ரதிகலா(சுவிஸ்), திருவானந்தன்(அப்பன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்ற பகவதி, சிவபாக்கியம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிதம்பரநாதன், சித்திரவடிவேல், கைலாசநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரட்ணம்(சுவிஸ்), ஜெயசீலன்(சுவிஸ்), சுதா(பிரான்ஸ்), பாமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், இரத்தினம், மற்றும் மாணிக்கவாசகர், காலஞ்சென்ற மல்லிகாதேவி, கனகசுந்தரி, புஷ்பா, ரமணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசலட்சுமி, மகாலட்சுமி, சிவராசா, தங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதர்ஷன், நிஷாந், அனுஜன், பிரியங்கா, தீபனா, சகானா, சுஜேந்திகா, சியானி, ரதுஷன், தட்சாயிணி, திலக்‌ஷன், திபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 27 ஏப்ரல், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 மார்ச், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.