மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai Thirunavukkarasu
Age 76August 10, 1939 – March 27, 2016
- Born in
- Velanai
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகலா(சுவிஸ்), காலஞ்சென்ற திருமாறன், ரதிகலா(சுவிஸ்), திருவானந்தன்(அப்பன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்ற பகவதி, சிவபாக்கியம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிதம்பரநாதன், சித்திரவடிவேல், கைலாசநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரட்ணம்(சுவிஸ்), ஜெயசீலன்(சுவிஸ்), சுதா(பிரான்ஸ்), பாமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், இரத்தினம், மற்றும் மாணிக்கவாசகர், காலஞ்சென்ற மல்லிகாதேவி, கனகசுந்தரி, புஷ்பா, ரமணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசலட்சுமி, மகாலட்சுமி, சிவராசா, தங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்ஷன், நிஷாந், அனுஜன், பிரியங்கா, தீபனா, சகானா, சுஜேந்திகா, சியானி, ரதுஷன், தட்சாயிணி, திலக்ஷன், திபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

