மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பாப்பிள்ளை அருளானந்தம்
முன்னாள் நீர்வேலி நோ. கூ.சங்க ஊழியர்
வயது 7329 டிசம்பர், 1937 – 30 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஉரும்பிராயை பிறப்பிடமாகவும், வீமன்காமம் தெல்லிப்பிழையை வதிவிடமாகவும், கொழும்பில் தற்காலிகமாக வசித்து வந்தவருமாகிய தம்பாப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
பிரதீபா(லண்டன்) அவர்களின் அன்பு தந்தையும்,
கஜன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
தங்கலட்சுமி, காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், அகிலாண்டேஸ்வரி, இராயேந்திரன், பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான இராயேஸ்வரி, சுந்தரேஸ்வரி, சண்முகதாசன் மற்றும் முருகதாஸ்(நில அளவையாளர் திருகோணமலை) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் செவ்வாய்க்கிழமை 01-02-2011 அன்று கொழும்பு கல்கினசுயில் உள்ள Mahinda மலர் நிலையம் என்ற இடத்தில் பி.ப 2.00மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

