1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை லோகநாதன்
வயது 6924 பிப்ரவரி, 1946 – 27 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- Kachcheri
- வாழ்ந்த இடம்
- Kachcheri
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதுவோ எங்கள் அன்பு அப்பாவே
உங்களை பிரிந்து
அப்பா எங்கள் அப்பா நீங்கள் இல்லாது
அம்மாவும் நாமும் உங்கள் அன்பு சொந்தங்களும்
படும் வேதனை உங்களுக்கு தெரிகிறதா அப்பா
மீண்டும் எங்களிடம் வாருங்கள் அப்பா
நடந்தவை அனைத்தும் பொய்யாகி போகாதோ
வாழ்வில் எத்துன்பமும் எமக்கு வராமல் காத்தீர்கள்
இன்று எல்லோரும் இருந்தும் நாம்
யாருமில்லாதது போல் உணர்கிறோம் அப்பா
எம் தவிப்பை யார் தீர்ப்பார் அப்பா
இன்று நீங்களும் இல்லை தம்பியும் இல்லை
வாழ்வு மிகுந்த வேதனையை தருகிறது அப்பா
இப்புனித நாளில் எமக்காக உயிர்தியாகம் செய்த
அனைவரையும் நினைவு கூறுகின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

