ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பையா சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா சோமசுந்தரம்

வயது 7415 மார்ச், 1934 – 29 ஜனவரி, 2009

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் கனடா மிஸ்சிஸ்சாகாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படுவர்." - திருக்குறள் -

ஆண்டு ஒன்றாயினும் அப்பா
உங்கள் நினைவு எம்
நெஞ்சத்தில் அகலாது நிற்கிறது

பாலோடு சோறூட்டி
பாசத்தையும் சேர்த்தூட்டி
அன்போடு கல்விதனை எமக்கூட்டி
பார் போற்றும் பண்பாளராய்
எமை வளர்த்தீர்களே அப்பா

எம் விழிகளில் நீர் சொரிய விட்டு
விரைந்து சென்றீர்களே - அப்பா
இப்பூவுலகில் உங்களின் பணி
இனிக் காணும் என்று
இறைவன் பாதம் பணிபுரியச் சென்ற
எங்கள் அன்புத் தெய்வமே

இனியெங்கு காண்போமோ
அந்த இன்முகத்தை அப்பா
ஆணிவேரினை இழந்து தவிக்கும்
உங்கள் விழுதுகள் நாம்

— உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.